Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தென்னாப்பிரிக்கா ஒரு நாள் தொடரையும் வென்றது.

by Admin

விளையாட்டு
தென்னாப்பிரிக்கா ஒரு நாள் தொடரையும் வென்றது.



இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் எந்த விதமான உறுதிபாடும் இல்லாததால் டெஸ்ட் தொடரிலும் ஒரு நாள் தொடரிலும் தந்த பெருத்த அதிர்ச்சியை ரசிகர்களால் ஏற்கமுடிய வில்லை.
இந்தியா-287/6தென்னாப்பரிக்கா 288/3 மூன்றுக்கு இரண்டு என்கிற கணக்கில் வெற்றி வாகை சூடியது.

Share via
Advertiment
Ads