Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தென்னாப்ரிக்க அணிவெற்றி

by Admin

விளையாட்டு
தென்னாப்ரிக்க அணிவெற்றி

 

தென்னாப்பிக்கா -இந்தியா இடையேயான ஒரு நாள் கிரிகெட் போட்டியில் ,தென்னாப்ரிக்க அணி 31
ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.ஏற்கனவே ,டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா ,இப்பொழுது
ஒரு நாள் கிரிகெட்டிலும் இந்திய அணி பின்னடைந்துள்ளது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை
உருவாக்கியுள்ளது.இனி நடக்கயிருக்கும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றாகவேண்டிய நிர்பந்தம்
உருவாகியுள்ளது.

Share via
Advertiment
Ads