Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று  தொடக்கம்

by Admin

விளையாட்டு
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று  தொடக்கம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று  தொடக்கம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்  போட்டி மெல்போனில் இன்று காலை 5.30 தொடங்கி. 30ஆம்தேதி வரை நடக்கிறது.
முப்பத்து இரண்டு முன்னணி வீரர்கள்  ஆட்ட களத்தில் இறங்க உள்ளனர்.
கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் ஒறறையர் பிரிவில் ஜோகோவிச்,ரபெல்நடால்,ரோஜர்பெடரர் பலமுறை வெற்றி
பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.தடுப்பூசி போடாத சர்ச்சையில் நீதிமன்றத்தின் மூலம் விளையாட
தயாராகி வந்தஜோகோவிச் விசா மீண்டும் ரத்து செய்யப்பட்டதால், அவர் விளையாடமல்போனால் ரபேல்
நடால்,அலெக்சாண்டர்ஸ்வெரேவ்,சிட்சிபாஸ்,மெட்விடேவ்களுக்குள் கடும் போட்டி நிலவும்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில்நவோமி,ஆஷ்லிபார்ட்டி,சபலென்கா,சிமோனாஹாலெப்,கார்பின்முகுருஜா,
மரியா சக்காரி,பார்போராகிரெஜ்சிகோவா,எம்மா ரடுகானு போன்றோர் பங்கேற்ப போட்டிகடுமையாக இருக்க வாய்ப்புண்டு.405 கோடி பரிசு தொகை கொண்ட இப்போட்டியில் வெல்பவர்கள் 23 கோடி பரிசு தொகை
இரண்டாம்நிலை  உள்ளோர்க்கு 11கோடி.

Share via
Advertiment
Ads