Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைகள்

by Admin

சினிமா
ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைகள்

 திரைப்பட உலகின் உச்ச அங்கீகாரம் ஆஸ்கார் விருது.இவ்விருது  வழங்கும் விழா கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பெற வில்லை.கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிபோன விழாவை இந்த ஆண்டு நடத்த ஆஸ்கார் நிர்வாகக்ழு முடிவு செய்துள்ளது. விருது வழங்கும் விழா தொகுப்பாளரோடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு குழுவின் முடிவுகள் பின் வரும் தேதிகளில் வெளியாகும்.

 ஆஸ்கார்  விருதுக்கான பரிந்துரைகள் வாக்களிப்பு ஜனவரி 27, 2022 வியாழன் அன்று தொடங்கி, செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 1, 2022 அன்று முடிவடையும். அதிகாரப்பூர்வ அகாடமி விருதுகள் பரிந்துரைகள் பிப்ரவரி 8, 2022 செவ்வாய் அன்று அறிவிக்கப்படும், விழா மார்ச் 27, 2022. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

Share via
Advertiment
Ads