Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பொங்கல் வெளியீடான என்ன சொல்ல போகிறாய்

by Admin

சினிமா
பொங்கல் வெளியீடான என்ன சொல்ல போகிறாய்

பொங்கல் வெளியீடான என்ன சொல்ல போகிறாய்

குக்வித் கோமாளி  தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமான அஸ்வினின் முதல் படம். சோனி இசை நிறுவன வழி வெளிவந்த தனிபாடல் வழியாகவும் இவர் நடித்த படத்தின் மீது
அதிகஎதிர்பார்ப்பு ஏற்பட்டது.கூடவே,அவரோடு  இணைந்த குக் வித் கோமாளியில் வந்த புகழும் நடித்ததால் எதிர்பார்ப்பு கூடியது. இத்துடன் இரு கதாநாயகி தேஜிஅஸ்வினி,அவந்திகா
மிஸ்ரா,டெல்லிகனேஷ்,சுப்பு பஞ்சு சேர்ந்து நடித்தது. இசை விவேக் மெர்வின்,இயக்கம்ஏ.ஹரிகரன் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவிசந்திரன் தயாரிப்பு..காதல் இடைமுறிவுதான் படத்தின் மையக்கரு.முதல் பகுதி பார்க்கும்படியாக உள்ளது.இரண்டாம்
பகுதி நாய் ஓடி இழைத்த கதையாக வழுவிழந்த காட்சி அமைப்புகளுடன் தள்ளாடியபடி உள்ளது
இசை கை கொடுத்தும் வழுவற்ற கதையில் நிமிர முடியவில்லை.புகழ் பெரிதாக இல்லாவிட்டாலும் ஒரளவு பரவாஇல்லை.கவுண்டமணி-செந்தில்,வடிவேல்,செந்தில் இடத்திற்கு வரவேண்டுமெனில்கடும் உழைப்பு தேவை.
மிகுந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை அளித்ததாக ரசிகர் கருத்து.

 

Share via
Advertiment
Ads