Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நெல்லையப்பர் திருக்கோயில்  தைப்பூச  ஞாயிறுக்கிழமை  காலை 6.மணிக்கு மேல் 7.மணிக்கு கொடியேற்றம்

by Editor

ஆன்மீகம்
நெல்லையப்பர் திருக்கோயில்  தைப்பூச  ஞாயிறுக்கிழமை  காலை 6.மணிக்கு மேல் 7.மணிக்கு கொடியேற்றம்

அருள்தரும்அன்னை காந்திமதிஅம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில் 
தைப்பூச  உற்சவம்,9.1.2022. ஞாயிறுக்கிழமை  காலை 6.மணிக்கு மேல் 7.மணிக்குள் கொடியேற்றம்
12.1.2022. அன்று  மதியம் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி இரவு 8.மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் திருவீதிவுலா  18..1.2022. செவ்வாய்க்கிழமை  தாமிரபரணி நதிக்கரையில் தைப்பூச மண்டபத்தில் தீர்த்தவாரி
19.1.2022.புதன்கிழமை   செளந்தர சபையில் (அம்மைக்காக நடனம் தை ஆயில்யம் ) நடனம், 20.1.2022.. வியாழக்கிழமை வெளித்  தெப்பக்குளத்தில் சுவாமி-அம்பாள் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது  விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

Share via
Advertiment

More Stories

Ads