Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பிரபல நடிகைக்கு கொரோனா

by Admin

சினிமா
பிரபல நடிகைக்கு கொரோனா

தமிழ்த்திரையுலக முன்னணி நடிகையாக இருந்த மீனாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் லேசான கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அதனால்,வீட்டில் அவைரும் தனிமை படுத்திக்கொண்டுள்ளதாக தம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.நடிகை மீனா தமிழ்,தெலுங்கு,கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment
Ads