Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தனுஷ் நடிப்பில் வாத்தி

by Admin

சினிமா
தனுஷ் நடிப்பில் வாத்தி

தமிழ்,தெலுங்கு  இரு மொழிகளில் தயாராகும் திரைப்படம்  வாத்தி.தொலுங்கில் சார் என்று பெயரிடப்பட்ட இப்படத்தை  வெங்கட் அட்லுரி இயக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.படத்தின் படப்பிடிப்பு ஹைதரா பாத்தில் பூஜையுடன் தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது.தனுஷ்,சம்யுக்தா மேனன்,சாய் குமார் நடிக்கின்றனர்.

Share via
Advertiment
Ads