Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நாளை தொடங்குகிறது இரண்டாவது டெஸ்ட் தொடர்

by Admin

விளையாட்டு
நாளை தொடங்குகிறது இரண்டாவது டெஸ்ட் தொடர்

 

நாளை தொடங்குகிறது இரண்டாவது டெஸ்ட் தொடர்

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது கிரிகெட் டெஸ்ட் தொடர்ேஜாகன்ஸ்பர்க்கில் வான்டரெர்ஸ்  மைதானத்தில் திங்கள்(03.01.2022) பிற்பகல்1.30 மணிக்கு தொடங்க உள்ளது.கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணியினர் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மைதானம் ,இந்தியாவிற்கு ராசியான மைதானம் என்று சொல்லப்படுகிறது.இது வரை ஆடிய ஆட்டத்தில் எதிலும் இந்தியா தோற்றதில்லை.தொடர் போட்டி 5-ல்2ல் வெற்றியும் 3 ல்- ட்ராவும்  பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment
Ads