Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஆர்.ஆர்.ஆர் திரைப்பட தேதி தள்ளி வைப்பு

by Admin

சினிமா
ஆர்.ஆர்.ஆர் திரைப்பட தேதி தள்ளி வைப்பு

ஆர்.ஆர்.ஆர் திரைப்பட தேதி தள்ளி வைப்பு

தெலுங்கின் முன்னணி நடிகர்களான ஜீனியர் என்.டி.ஆர்,ராம்சரண்,ஆலியாபட் நடிப்பில் ராஜமெளலி இயக்கத்தில் உருவான படம் ,ஆர்.ஆர்.ஆர்.ஜனவரி 7-ம்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆர்.ஆர்.ஆர். படம் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகப்படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.சமீபத்தில்,சென்னையில் பட புரமோஷன் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment
Ads