Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பிரபல இசையமைப்பாளர் டி.இமான் விவாகரத்து

by Admin

சினிமா
பிரபல இசையமைப்பாளர் டி.இமான் விவாகரத்து

பிரபல இசையமைப்பாளர் டி.இமான் விவாகரத்து

தமிழ்த்திரையில் ஆரவாரமில்லாது தம் திறமை யை வெளிபடுத்தி , ரசிகர் மத்தியில் இசையால் வசப்படுத்திய இசையமைப்பாளர் டி .இமான் கருத்துவேறுபாடு காரணமாக அவரது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.இது குறித்து அவர் தம் டூவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்."எங்களின் வாழ்க்கை வெவ்வேறு பாதைகளில் செல்லவே மோனிகா ரிச்சர்டும நானும் நவம்பர் 2020 முதல் பரஸ்பர சம்மதத்துடன் சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்து,இனி கணவன் மனைவியாக இருக்க முடியாது என்று முடிவெடுத்தோம்.

Share via
Advertiment
Ads