Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சில மருத்துவ குறிப்புகள்

by Admin

ஹெல்த் ஸ்பெஷல்
சில மருத்துவ குறிப்புகள்

சில மருத்துவ குறிப்புகள்

பித்தம் தணிய..
மாதத்திற்கு இரண்டு முறை துளசி சாறு அருந்தினால் பித்தம் தணியும்.
தாது விருத்தியடைய...
வெங்காயத்தையும் பூண்டையும் சுத்தம் செய்து மண்சட்டியில் வேக வைத்து சிறிது
பனை வெல்லம் கூட்டி சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.வீரியம் உண்டாகும்.
எச்சில் தழும்பு மாற ...
வெள்ளைப்பூண்டு கொஞ்சம் எடுத்து அதே அளவில் வெற்றிலையும் சேர்த்து அரைத்துதழம்பு மீது தடவி
சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.பின்சற்று நேர்தில் மீண்டும் ஒரு முறை போடவேண்டும்.இப்படி முன்று நாட்கள் செய்தால் தழும்பு காணமல் போகும்.
சளி  தொல்லை நீங்க ...
மிளகை நெய்யில் வறுத்து கொள்ளவும்.அதை ஓன்றிரண்டாக பொடி செய்து அதில் வெல்லப்பாகை சேர்த்து
உருண்டை ஆக்கி தினமும் ப்பிட்டு வர சளி,இருமல்,கரகரப்பு நீங்கும்

Share via
Advertiment

More Stories

Ads