Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

குழந்தைகளுக்கான தடுப்பூசி 

by Admin

ஹெல்த் ஸ்பெஷல்
குழந்தைகளுக்கான தடுப்பூசி 

குழந்தைகளுக்கான தடுப்பூசி 
 

கொரோனா தடுப்பூசி பன்னிரண்டு வயதிற்கு மேற்பட்டோருக்கே  போடப்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கான
தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்நிலையில்,இது குறித்து ,மத்திய அரசு
 குழுவை அமைத்து அதன் வழிகாட்டலில் இயங்கயிருப்பதாகத்தெரிகிறது.

மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதிய வகை ஒமிக்ரான் பாதிப்புகள் குறித்து மக்களவையில் பேசும்போது, குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி அல்லது பூஸ்டர் டோஸ்கள் போடுவது ஆகியவை அரசு அமைக்கும் நிபுணர்கள் அடங்கிய 2 குழுக்களின் அறிவுரையின்படியே முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

Share via
Advertiment

More Stories

Ads