Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தொடர் விக்கலை நிறுத்த.

by Admin

ஹெல்த் ஸ்பெஷல்
தொடர் விக்கலை நிறுத்த.

 

திப்பிலி,கடுகு,சீரகம்,கிராம்பு இவற்றை பொடியாக இடித்து,சலித்த பின்பு ,இந்தப்பொடியில் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் விக்கல் நிற்கும்.

நெல்லிக்காயை இடித்து ச்சாறு பிழிந்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் நின்று வரும்.

ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கொஞ்ச கொஞ்சமாக ச்சாப்பிட்டு வர விக்கல் குறைந்து விடும்.

விக்கலை தொடர்ந்து வந்து கொண்டே இருந்தால் துளசி இலைகளைச்சாப்பிட்டால் குறைந்து விடும்.

ஏலக்காயை ப்பொடி செய்து கொதிக்கும் தண்ணீரில் கலந்து குடித்தால் விக்கல் நிற்கும்

Share via
Advertiment

More Stories

Ads