Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கருப்பை வாய்புற்றநோயைத்தடுத்திடும் மாணவிகளுக்குதடுப்பூசி வழங்கும்திட்டத்தை தமிழகமுதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

by Admin

ஹெல்த் ஸ்பெஷல்
கருப்பை வாய்புற்றநோயைத்தடுத்திடும் மாணவிகளுக்குதடுப்பூசி வழங்கும்திட்டத்தை தமிழகமுதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரசு பள்ளி மாணவிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுப்பதற்காக எச்பி வி தடுப்பூசி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக அரசு பள்ளிகளில் ஆரம்பம் முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது தமிழகத்தில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இந்த தடுப்பூசியை வழங்க அரசு இலக்கணினித்துள்ளது பெண்களை அதிகம் பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே தடுத்து எதிர்கால தலைமுறை நரை ஆரோக்கியத்தை பாதுகாப்பது இதன் நோக்கமாகும் இந்த திட்டம் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் கல்வி கல்லூரி துறை ஒருங்கிணைந்து செயல்படுத்துகின்றது.. இந்தத் திட்டத்தின் மூலம் 28 ஆயிரம் மதிப்புள்ள தடுப்பூசி மாணவிகளுக்கு இலவசமாக செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment

More Stories

Ads