Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இருமலுக்கான  சிரப் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை

by Admin

ஹெல்த் ஸ்பெஷல்
இருமலுக்கான  சிரப் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை

இருமலுக்கான  சிரப் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநில சுகாதாரத் துறைக்கும் அறிவிப்பு வழங்கியுள்ளது.. மத்திய பிரதேசத்தில் ஒன்பது குழந்தைகள், ராஜஸ்தானில் இரண்டு குழந்தைகள் சிரப் குடித்து சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு இறந்ததைத் தொடர்ந்து இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப் மருந்தை பரிந்துரைக்க வேண்டாம் என்று மத்திய அரசு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads