Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் தமிழா்

by Admin

தமிழர் உலகம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  நிர்வாகத்தில் தமிழா்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  செயற்கை நுண்ணறிவுதுறையில் ஆளுமைகளில் ஒருவராகச்சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் வெள்ளை மாளிகை செயற்கை நுண்ணறிவு கொள்கை ஆலோசகராக    நியமித்துள்ளார். .இவர் காட்டாங்குளத்தூரில் உள்ள .எஸ்.ஆா்.எம் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பி.. டெக்  படிப்பை 2005 ஆம் ஆண்டு நிறைவு செய்த கையோடு அமெரிக்கா மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் , பேஸ்புக் , ட்விட்ட ர் போன்ற நிறுவனங்களில் பணியாற்றியதோடு எலான் மஸ்க் நிறுவனத்திலும் பணியாற்றியதின் அடிப்படையில் ஏ. ஐ தொழில்நுட்ப வல்லுனராக அவர் தற்பொழுது பணி அமர்த்தப்பட்டுள்ளார்.

இவர் அமெரிக்காவில், இந்திய தொழில் அதிபராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share via
Advertiment

More Stories

Ads