Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று இரவு 8.00 மணிக்கு டி.20 அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.

by Admin

விளையாட்டு
இன்று இரவு 8.00 மணிக்கு டி.20 அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.

இன்று காலை 6.00 மணிக்கு சான் பெர்னாண்டோ நகரில் பிரைன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் தென்னாப்பிரிக்க அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோத உள்ளன. இவ்விரு அணிகளில் தென்னாப்பிரிக்க அணி 73 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் ஆப்கானிஸ்தான் அணி 27 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.

 இதனைத் தொடர்ந்து கயனாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள டி20 அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. இவ்விரு அணிகளில் இந்திய அணி 58 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் இங்கிலாந்த அணி 42 விழுக்காடு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கணிப்பு வெளியாகி உள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads