Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மேற்கிந்திய தீவு அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
 மேற்கிந்திய தீவு அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிடேரன் சாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ் தான் அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய மேற்கிந்திய தீவு அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை எடுத்தது அடுத்த ஆட வந்த ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் எடுத்து மேற்கிந்திய தீவு அணியிடம் 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மேற்கிந்திய தீவு அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Share via
Advertiment

More Stories

Ads