Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டி.20 உலகக் கோப்பையில் ரஷித் கானின் சாதனை

by Staff

விளையாட்டு
டி.20 உலகக் கோப்பையில் ரஷித் கானின் சாதனை

டி.20 உலகக் கோப்பை வரலாற்றில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த கேப்டன் என்ற பெருமையை ரஷித் கான் பெற்றார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரஷித் 17 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக இந்த சாதனையை நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் வெட்டோரி (4/20) வைத்திருந்தார். இதனுடன், டி.20 போட்டிகளில் அதிக முறை (17) 4+ விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை ரஷித் படைத்துள்ளார். 

Share via
Advertiment

More Stories

Ads