Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

அமெரிக்க அணி ஐந்து ரன்கள் வித்தியாச த்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
 அமெரிக்க அணி ஐந்து ரன்கள் வித்தியாச த்தில் வெற்றி

 நேற்று நடந்த டி.20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி ஓமன் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.. ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களையும் ஓமன் அணி 20 ஓவரி 9 விக்கெட் களை இழந்து 125 ரன்கள் எடுத்திருந்தது..

 பப்புவா நியூ ஜெனியா அணியும் உகாண்டா அணியும் மோதிய t20 உலகக் கோப்பை போட்டியில் உகாண்ட அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நீ ஜெனிவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. பப்புவாணி 19 புள்ளி ஒரு ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை எடுத்தது. உகாண்டா அணி 18.2 ஓவரில் ஏழு விக்கெட் களை இழந்து 78 ரன்கள் எடுத்தது..

 டி.20 உலகக் கோப்பை போட்டியில் ,பாகிஸ்தானும் அமெரிக்க அணியும் மோதின ..பாகிஸ்தான் அணி 13.1 ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்திருந்த நிலை... அமெரிக்க கிரிக்கெட் அணி 18 புள்ளி ஒரு ஓவரில் 159 ரன்களை எடுத்து மூன்று விக்கெட் களை இழந்திருந்த நிலையில் சூப்பர் ஓவர் மூலம் அமெரிக்க அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Share via
Advertiment

More Stories

Ads