Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

 இன்று இரவு 9 மணிக்கு அமெரிக்க அணியும் பாகிஸ்தான் அணியும் மோத உள்ளன.

by Admin

விளையாட்டு
 இன்று இரவு 9 மணிக்கு அமெரிக்க அணியும் பாகிஸ்தான் அணியும் மோத உள்ளன.

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பார் படோஸ் தீவில் கன்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் இன்று ஆஸ்திரேலியா அணியும் ஓமன் அணியும் மோதின. டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய ஆடி ஆசிரியர் அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது அடுத்த ஆட வந்த ஓமன் அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது 39 ரன்கள் வித்தியாசத்தில் ஆசிரிய அணியிடம் தோல்வியுற்றது..

 பப்புவா நீயூ ஜெனியா அணியும் உகாண்டா அணியும் கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் களம் இறங்கின..களத்தில் இறங்கி ஆடிய பப்புவா அணி 19 புள்ளி ஒரு ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்கள் எடுத்தது அடுத்த ஆட வந்த உகாண்டா அணி 18.2 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்தது. மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உகாண்டா வெற்றி.

 இன்று இரவு 9 மணிக்கு அமெரிக்க அணியும் பாகிஸ்தான் அணியும் மோத உள்ளன.. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்பின்படி பாகிஸ்தானி 89 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் அமெரிக்க அணி 11 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் கருத்து வெளியாகி உள்ளது. இப்போட்டி டெக்சாஸில் கிராண்ட் பரேரி ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads