Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தென்னாப்பிரிக்க அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில்இலங்கையை  வீழ்த்தி வெற்றி பெற்றது.

by Admin

விளையாட்டு
தென்னாப்பிரிக்க அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில்இலங்கையை  வீழ்த்தி வெற்றி பெற்றது.

நேற்று நடந்த உலகக் கோப்பை டி20 போட்டியில் இலங்கை அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் மோதின டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது 19 புள்ளி ஒரு ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இலங்கை 77 ரன்களையும் அடுத்து ஆட வந்த தென்னாப்பிரிக்க அணி 16.2 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில்இலங்கையை  வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share via
Advertiment

More Stories

Ads