Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஐ. சி. சி. டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் ஒன்றாம் தேதி சனிக்கிழமை இரவு எட்டு மணிக்கு ...

by Admin

விளையாட்டு
ஐ. சி. சி. டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் ஒன்றாம் தேதி சனிக்கிழமை இரவு எட்டு மணிக்கு ...

ஐ. சி. சி. டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்க நியூயார்க் ஐசன் ஓவர் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் ஒன்றாம் தேதி சனிக்கிழமை இரவு எட்டு மணிக்கு வங்காளதேஷ் அணியும் இந்திய அணியும் மோதுகின்றன. இவ்விரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக் கணிப்பின்படி வங்காளதேச அணி 21% இந்திய அணி 79 விழுக்காடு வெற்றி பெறும் என்று கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்த மறுநாளில் இந்திய அணி வீரர்கள் அமெரிக்கா புறப்பட்டுச் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment

More Stories

Ads