Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

36 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி .

by Admin

விளையாட்டு
36 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி .

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐ..பிஎல் கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ்அணியும்மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சைவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட் இழந்து 175 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆட வந்த ராஜஸ்தான் ராயல் சனி 20 ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 139 ரகளை எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது. இப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஹைதராபாத் அணி இறுதி போட்டிக்கு நாளை மறுநாள் சென்னையில் களம் இறங்க உள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads