Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சென்னையில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளன.

by Admin

விளையாட்டு
சென்னையில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளன.

சென்னை சேப்பாக்கம்  எம் .ஏ . சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நாளை இரவு ஏழு முப்பது மணி அளவில் ஐ.பி.எல் போட்டியின் தகுதிச் சுற்று நடைபெறுகிறது. இப் போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளன. இவ்விரு அணிகளில் எந்த அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு செல்லும் என்கிற கருத்து கணிப்பின்படி ஐதராபாத் அணி 52 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் 48 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads