Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நான்கு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி.

by Admin

விளையாட்டு
 நான்கு விக்கெட் வித்தியாசத்தில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி.

அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து.வீச்சை தேர்வு செய்தது.. களத்தில் இறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழந்து 172 ரன்களை பெற்றது.. அடுத்து ஆட களம்.புகுந்த ராஜஸ்தான் அணி 19 ஓவரில் ஆறு விக்கெட் இழந்து 177 ரன்களை எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.. இதன் மூலம் ராஜஸ்தான் அணி தகுதிப் போட்டிக்கு தேர்வானது. நாளை நடைபெறும் இரண்டாவது தகுதிபோட்டியில் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டியிட உள்ளன .இதனை தொடர்ந்து சென்னையில் இறுதிப்போட்டி  26 ஆம் தேதி நடைபெற உள்ளது..

Share via
Advertiment

More Stories

Ads