Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சென்னை  அணி இந்த ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகளை இழந்து வெளியேறியது .

by Admin

விளையாட்டு
 சென்னை  அணி இந்த ஐ.பி.எல் தொடரில்  விளையாடுவதற்கான வாய்ப்புகளை இழந்து வெளியேறியது .

பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .களத்தில் இறங்கி ஆடிய பெங்களூர் அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் களை இழந்து 218 ரன்கள் எடுத்தது.. அடுத்து ஆட களம் புகுந்த சென்னை அணி 20 ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்து, பெங்களூர் அணி இடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து . ஆறு போட்டிகளில் வெற்றி கொண்ட சென்னை  அணி இந்த ஐ.பி.எல் தொடரில் இனி விளையாடுவதற்கான வாய்ப்புகளை இழந்து வெளியேறியது .இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads