Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கொல்கத்தா அணி18 ரன் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
கொல்கத்தா அணி18 ரன் வித்தியாசத்தில் வெற்றி

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியும் மும்பை அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, களத்தில் இறங்கி ஆட..களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது கொல்கத்தா அணி 16 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது அடுத்த மும்பை அணி  16 ஓவரில்8விக்கெட் இழப்பிற்கு139ரன்களை எடுத்து 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது..

Share via
Advertiment

More Stories

Ads