Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பெங்களூர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
 பெங்களூர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இமாச்சலப் பிரதேஷ் தர்மசாலாவில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியும் பெங்களூர் அணியும் மோதின..டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது..களத்தில் இறங்கிய ஆட ஆரம்பித்த பெங்களூர் அணி 20 ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 247 ரன்களை எடுத்து... அடுத்த பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 17வது முகவரி 181 ரன்கள் மட்டுமே எடுத்து பெங்களூர் அணியிடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது..

Share via
Advertiment

More Stories

Ads