Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஹைதராபாத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
ஹைதராபாத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி

தெலுங்கானா ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும் ஐதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோவா அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 20 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆட கலந்து கொண்ட ஹைதராபாத் அணி 9.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 167 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் தம் சொந்த மண்ணில் வெற்றி கொடியை நாட்டியது.

 

Share via
Advertiment

More Stories

Ads