Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஏழு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி -ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

by Admin

விளையாட்டு
ஏழு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி -ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

வான் கட மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆட வந்த மும்பை அணி 17.2 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share via
Advertiment

More Stories

Ads