Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. -கொல்கத்தா அணி வெற்றி

by Admin

விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. -கொல்கத்தா அணி வெற்றி

ஹிமாச்சல பிரதேஷ் தர்மசாலா கிரிகெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணிபந்து வீச்சை தேர்வு செய்தது. களம் புகுந்த சென்னை அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

லக்னோ ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியும் இலக்கண அணியும் மோதின டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆட வந்த லக்னோ அணி 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தம் சொந்த மைதானத்தில் 137 ரன்களை மட்டுமே எடுத்து கொல்கத்தா அணியிடம் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது.

Share via
Advertiment

More Stories

Ads