Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கொல்கத்தா அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

by Admin

விளையாட்டு
 கொல்கத்தா அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் .போட்டியில் கொல்கத்தா அணியும் டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதின .டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.களத்தில் இறங்கி ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது .அடுத்து ஆட வந்த கொல்கத்தா அணி தம் சொந்த மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு களம் இறங்கியது. 16.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 

Share via
Advertiment

More Stories

Ads