Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ராஜஸ்தான் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது

by Admin

விளையாட்டு
 ராஜஸ்தான் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது

உத்தரப்பிரதேச லக்னோ ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின.. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அடுத்து ஆட களம் புகுந்த லக்னோ அணி 20 ஓவர் இல் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது .அடுத்து களம்புகுந்த ராஜஸ்தான் அணி 19 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 199 ரகளை எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share via
Advertiment

More Stories

Ads