Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

by Admin

விளையாட்டு
10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட்மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணியில்மு ம்பை அணியும் மோதின. டாஸ் வென்ற  மும்பைஅணி பந்து வீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணிகளத்தில் இறங்கி ஆட 20 ஓவரில் 258 ரன்கள் எடுத்தது... அடுத்து ஆட வந்த மும்பை அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 247 ரன்களை எடுத்து டெல்லி10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் வெற்றியை பறி கொடுத்தது..

Share via
Advertiment

More Stories

Ads