Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டெல்லி அணியிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி வாய்ப்பு இழந்தது.

by Admin

விளையாட்டு
 டெல்லி அணியிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி வாய்ப்பு இழந்தது.

டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ,டெல்லி அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.. டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த டெல்லி அணி 20 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் புகுந்த குஜராத் அணி 221 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கியது. 20 ஓவரில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் எடுத்து டெல்லி அணியிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி வாய்ப்பு இழந்தது.

Share via
Advertiment

More Stories

Ads