Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

by Admin

விளையாட்டு
ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. அடுத்து ஆட களம்.புகுந்த ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழந்து 266 ரன்கள் எடுத்தது .267 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களம் இறங்கிய டெல்லி அணி தம் சொந்த மைதானத்தில் 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களை மட்டுமே எடுத்தது .ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Share via
Advertiment

More Stories

Ads