Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை  வீழ்த்தியது.

by Admin

விளையாட்டு
 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை  வீழ்த்தியது.

இன்று மதியம் மூன்று முப்பது மணி அளவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியும் லக்னோ அணியும் மோதின. 

டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 20 ஓவரில் அனைத்து விக்கெட் களையும் இழந்து 162 ரன்கள் எடுத்தது .அடுத்த ஆட வந்த கொல்கத்தா அணி 15.4.ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோஅணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 

 மும்பை வான் கடேமைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி தொடங்கியது..டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட களம் புகுந்தனர்.

: 20 ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களை எடுத்தது. கடைசியாக களம் கண்ட தோனி மூன்று சிக்ஸ் களை தொடர்ச்சியாக அடித்து 20 ரன்கள் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை  வீழ்த்தியது ..ரோஹித் சர்மா  நூறு  எடுத்தும்  186  ரன்கள்  20  ஓவரில்  ஆறு  விக்கெட்  இழப்புடன் மும்பை இந்தியன்ஸ் அணி  தோல்வியடைந்தது  குறிப்பிடத்தக்கது

Share via
Advertiment

More Stories

Ads