Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டெல்லி அணிக்கு பின்னடைவு.. நாடு திரும்பிய மிட்சல் மார்ஷ்

by Staff

விளையாட்டு
டெல்லி அணிக்கு பின்னடைவு.. நாடு திரும்பிய மிட்சல் மார்ஷ்

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், காயம் காரணமாக அந்த அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் தனது தாயகமாக ஆஸ்திரேலியாவுக்கு திரும்பியுள்ளது டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவர் கடைசியாக கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment

More Stories

Ads