Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டெல்லி அணிஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..இன்று இரவு ஏழு முப்பது மணி பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் ராயல் அணியும்......

by Admin

விளையாட்டு
 டெல்லி அணிஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..இன்று இரவு ஏழு முப்பது மணி  பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் ராயல் அணியும்......

லக்னா ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் லக்னோ அஅணியும் டெல்லி அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது .20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்து அடுத்து ஆட வரும் டெல்லி அணிக்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. களத்தில் இறங்கிய டெல்லி அணி 18.1  ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து லக்னோ அணியை தன் சொந்த மண்ணிலே வீழ்த்தி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..

இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் ராயல் அணியும் மோதுகின்றன கருத்துக்கணிப்பின்படி பஞ்சாப் அணி 44 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் ராஜஸ்தான் ராயல் அணி 56 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads