Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணிவெற்றி-  இன்று இரவு 7.30 மணிக்குராஜஸ்தான் ராயல்- குஜராத் டைட்டன்ஸ் போட்டி

by Admin

விளையாட்டு
இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணிவெற்றி-  இன்று இரவு 7.30 மணிக்குராஜஸ்தான் ராயல்- குஜராத் டைட்டன்ஸ் போட்டி

பஞ்சாப் மாநில மகாலி மகாராஜா யாகவேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மையத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டியின் பஞ்சாப் அணிக்கும் ஹைதராபாத் அடிக்கும் இடையிலே போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது களத்தில் இறங்கி ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்தது. அடுத்துஆட வந்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 180 ரன்கள் 6 விக்கெட் களை இழந்து இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்அ ராஜஸ்தான் ராயல் குஜராத் டைட்டன்ஸ்யிடம் பஞ்சாப் அணி வெற்றி வாய்ப்பு இழந்தது..

 இன்று இரவு 7.30 மணிக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ராஜஸ்தான் ராயல் குஜராத் டைட்டன்ஸ் அ ராஜஸ்தான் ராயல் குஜராத் டைட்டன்ஸ்க்கும் இடையேயான போட்டி ராஜஸ்தான்,ஜெய்பூர் ஜவால் மேன்சிங் புல் விளையாட்டு அரங்கத்தில் இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் நடைபெற உள்ளது கருத்துக் கணிப்பின்படி ராஜஸ்தான் ராயல் அணி 57 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் குஜராத் ஐட்டம்ஸ் அணி 43% என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads