Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சென்னை அணி கொல்கத்தா அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

by Admin

விளையாட்டு
 சென்னை அணி கொல்கத்தா அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. .களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த கொல்கத்தா அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. 138 ரன்கள் இலக்காகக் கொண்டு களம் இறங்கிய சென்னை அணி 17..4 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share via
Advertiment

More Stories

Ads