Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி .

by Admin

விளையாட்டு
கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி .

 

கொல்கத்தா கனெக்ட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதிய ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி இன்று விசாகப்பட்டினம் ஒய். எஸ். ஆர். கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்து.. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது.. 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களை குவித்து டெல்லி கேப்பிட்டல் அணிக்கு 273 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அடுத்து ,ஆட வந்த டெல்லி கேப்பிட்டல் அணி 17.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 

 

 

Share via
Advertiment

More Stories

Ads