Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நேற்று லக்னோ அணி வெற்றி -.இன்று டெல்லி கேப்பிட்டல்அணி கொல்கத்தா அணி மோதல்.

by Admin

விளையாட்டு
நேற்று லக்னோ அணி  வெற்றி -.இன்று டெல்லி கேப்பிட்டல்அணி  கொல்கத்தா அணி மோதல்.

பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது..டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்ய... களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது ,லக்னோ அணி., 20 ஓவரின் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்து பெங்களூரு அணிக்கு 182 ரன் நிலை இலக்காக நிர்ணயித்தது .அடுத்து ஆட வந்த பெங்களூர் அணி 19..4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்து லக்னோ அணியிடம் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது..

இன்று 03..04..2024.இரவு ஏழு முப்பது மணிக்கு, டெல்லி கேப்பிட்டல்அணி யும் கொல்கத்தா ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன. இவ்விரு அணைகளில் எந்த அணி வெற்றி பெறும் என்று வெளியான கருத்தின் கருப்பின் படி கொல்கத்தா அணி 54 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் டெல்லி அணி 46 விழுக்காடு வெற்றி பெற வேண்டும் கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது..

 

Share via
Advertiment

More Stories

Ads