Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

,இரவு ஏழு முப்பது மணி அளவில் லக்னோஅணியும் பஞ்சாப் அணியும் மோத உள்ளன.

by Admin

விளையாட்டு
,இரவு ஏழு முப்பது மணி அளவில் லக்னோஅணியும் பஞ்சாப்  அணியும் மோத உள்ளன.

உத்தரப்பிரதேச லக்னோ ஏகனா அடல் பிகாரி வாஜ்பாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ,இரவு ஏழு முப்பது மணி அளவில் லக்னோ சூப்பர் கைண்ட்ஸ் அணியும் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.. இவ்விரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்ற கருத்துக் கணிப்பில் 5 4 விழுக்காடு லக்னோ அணியும் 46 விழுக்காடு பஞ்சாப் அணியும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது..

Share via
Advertiment

More Stories

Ads