Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஏழு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

by Admin

விளையாட்டு
ஏழு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டியில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் கொல்கத்தா கனெக்ட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த கொல்கத்தா அணி 16.5 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்தது.. ஏழு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. பெங்களூர் அணி தம் சொந்த இடத்திலே ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது..

Share via
Advertiment

More Stories

Ads