Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஹைதராபாத் சன் ரைசஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
 ஹைதராபாத் சன் ரைசஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

தெலுங்கானா ஹைதராபாத்தில் மும்பை இந்தியன் அணிக்கும் ஹைதராபாத் சன்ரைசஸ் அணிக்கும் இடையேயான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில், டாஸ்  வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த ஹைதராபாத் அணி 20 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 277 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த மும்பை அணிக்கு 278 ரன்களை இலக்காக நிர்ணயித்து களம் காண வைத்தது, ஹைதராபாத் அணி.. மும்பை அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களை எடுத்து, ஐதராபாத் அணியிடம் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Share via
Advertiment

More Stories

Ads