Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பெங்களூர் அணி வெற்றி . நான்கு விக்கெட் வித்தியாசத்தில் .....

by Admin

விளையாட்டு
 பெங்களூர் அணி வெற்றி . நான்கு விக்கெட் வித்தியாசத்தில் .....

பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் பஞ்சாப் அணியும் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. களத்தில் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை எடுத்தது. அடுத்து வந்த பெங்களூர் அணி 19..2 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

Share via
Advertiment

More Stories

Ads