Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ராயல் சேலஞ்சர் அணியும்  பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

by Admin

விளையாட்டு
ராயல் சேலஞ்சர் அணியும்  பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர் அணியும்  பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. கருத்துக்கணிப்பின்படி ராயல் சேலஞ்சர்ஸ் அணி 55 விழுக்காடு வெற்றி.பெறும் என்றும் பஞ்சாப் அணி 45 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

 

Share via
Advertiment

More Stories

Ads